🧭 உம்மஜோ ஊர் coordinators
இவர்கள் மட்டுமே உம்மஜோ-வின் அதிகாரப்பூர்வ ஊர் coordinators. இவர்கள் தன்னார்வலர்கள்; உம்மஜோ பெயரில் இவர்களும் பணம் வாங்க மாட்டார்கள். இந்தப் பட்டியலில் இல்லாத யாராவது "உம்மஜோ ஆள்" என்று சொன்னால் எங்களிடம் தெரிவியுங்கள்.
🔒 உம்மஜோ-வில் எல்லாம் இலவசம். உம்மஜோ பெயரில் யாரும் பணம் வசூலிக்க அனுமதி இல்லை. யாராவது கேட்டால் +91 90035 22687-க்கு WhatsApp-இல் தெரிவியுங்கள்.
ஊர் coordinators விரைவில் நியமிக்கப்படுவார்கள்.