எங்களைப் பற்றி
வெற்றிலையை டdehydrate செஞ்சு அதோடு ரோஜா இதழ் குல்கந்து, பாதாம், முந்திரி, உலர் பப்பாளி டூட்டி ஃப்ரூட்டி, சோம்பு, பூசணி மற்றும் வெள்ளரி விதைகள், ஏலக்காய், கிராம்பு, சீரகத் தூள் சேர்த்து தயாரிக்கப்படும் சுவையான ஃபாத்திமா பீடா. திருமணம் மற்றும் வீட்டு விசேஷங்களுக்கு, மணமக்கள் பெயர் பதித்த ஸ்டிக்கருடனும் வழங்குகிறோம்.
பொருட்கள் & சேவைகள் 1
FATHIMA BEEDA
₹20 டீஹைட்ரேட் செய்யப்பட்ட வெற்றிலையுடன் ரோஜா இதழ் குல்கந்து, பாதாம், முந்திரி, உலர் பப்பாளி டூட்டி ஃப்ரூட்டி, சோம்பு, பூசணி மற்றும் வெள்ளரி விதைகள், ஏலக்காய், கிராம்பு, சீரகத் தூள் சேர்த்து தயாரிக்கப்படும் சுவையான ஃபாத்திமா பீடா. திருமணம் மற்றும் வீட்டு விசேஷங்களுக்கு, மணமக்கள் பெயர் கொண்ட தனிப்பயன் ஸ்டிக்கருடனும் வழங்குகிறோம்.
இதைப் பற்றி கேள் →