எங்களைப் பற்றி
அனைத்து வகையான மொபைல் போன்களுக்கும் சர்வீஸ் மற்றும் பழுதுபார்க்கும் சேவைகள் வழங்கப்படுகின்றன. டிஸ்ப்ளே மாற்றுதல், பேட்டரி மாற்றுதல், சார்ஜிங் போர்ட் பழுதுபார்த்தல், சாஃப்ட்வேர் அப்டேட் மற்றும் ஹார்டுவேர், சாஃப்ட்வேர் பிரச்சினைகளை சரிசெய்தல் போன்ற சேவைகள் நியாயமான விலையில் வழங்கப்படுகின்றன. தரமான சேவை மற்றும் வாடிக்கையாளர் திருப்தியே எங்கள் நோக்கம்.
பொருட்கள் & சேவைகள் 0
இன்னும் பொருட்கள் சேர்க்கப்படவில்லை. வணிகர்கள் தங்கள் லாகின் மூலம் சேர்க்கலாம்.